Tuesday, February 13, 2007

தேவதையின் தோட்டம்!!


எங்கள் குட்டித் தேவதைக்கு, ஜூலை 2005 ஆம் ஆண்டில், தேவதையின் வயது 6 ஆக இருக்கும்போது இந்த குட்டித் தோட்டத்தை போட்டுக் கொடுத்தோம். அஞ்சலியின் காயத்ரி அத்தைதான் ஆரம்பித்து வைத்தது. அவளது குட்டி தோட்டமும் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இங்கே சென்று பாருங்கள்.


இப்படிக்கு,
அஞ்சலியின் அம்மா